அருள்மிகு ஸ்ரீ நடன விநாயகர்


Arulmigu Sri Nadana Vinayagar

அருள்மிகு ஸ்ரீ நடன விநாயகர்

அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர்


Arulmigu Sri Sakthi Vinayagar

அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர்

அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்


Arulmigu Sri Panjamuga Vinayagar
Sivakasiyilulla Silayai Parthu Thanippatta Muraiyil Vadivamaikkappattathu

அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்
சிவகாசியிலுள்ள சிலையை பார்த்து தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது

அருள்மிகு அன்னை மேரி மாதா


Arulmigu Annai Mary Matha

அருள்மிகு அன்னை மேரி மாதா

அருள்மிகு அன்னை மேரி மாதா குழந்தை இயேசு


Arulmigu Annai Mary Matha Kulandai Yesu

அருள்மிகு அன்னை மேரி மாதா குழந்தை இயேசு

அருள்மிகு அன்னை மேரி மாதா குழந்தை இயேசு


Arulmigu Annai Mary Matha Kulandai Yesu

அருள்மிகு அன்னை மேரி மாதா குழந்தை இயேசு

அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன்

Arulmigu Sri Kottai Mariamman

அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன்

ஸ்ரீ தேவி புவனேஸ்வரி


Shri Devi Bhuvaneshwari

ஸ்ரீ தேவி புவனேஸ்வரி

இராமலிங்க அடிகளார்


Oliye Unnathamaanathu Endra Theiva Thiru Magaan

ஒளியே உன்னதமானது என்ற தெய்வத்திரு மகான்

சிபிச் சக்கரவர்த்தி


Uyirukku Bayanthu Oodivantha Puraa
Pasikku Thedi Paainthu Vantha Parunthu
Irandukkum Yedai Kuraiyaathu Thanathu
Sathayai Arinthu Thanamitta Sibi Chakkaravarthi

உயிருக்கு பயந்து ஓடிவந்த புறா
பசிக்கு தேடி பாய்ந்து வந்த பருந்து
இரண்டுக்கும் எடை குறையாது தனது
சதையை அரிந்து தானமிட்ட சிபிச் சக்கரவர்த்தி

சுயம்வரம்


Anaithu Naattu Ilavarasargalum
Ariyanayil Veetrirukka
Alagura Thodutha Maalaiyudan Thanathu
Anbalanai Thedi Varum Ilavarasiyin Ooviyam

அனைத்து நாட்டு இளவரசர்களும்
அரியணையில் வீற்றிருக்க
அழகுறத் தொடுத்த மாலையுடன் தனது
அன்பாலனைத் தேடி வரும் இளவரசியின் ஓவியம்

கால்நடைகளின் சரணாலயம்

Anaithu Kaalnadaigalaiyum
Azhagaga Varisaipaduthi Katti Vaithu Paarkkum
Maattu Thozhuvam Ooviyam

அனைத்துக் கால்நடைகளையும்
அழகாக வரிசைப்படுத்தி கட்டி வைத்துப் பார்க்கும்
மாட்டுத் தொழுவம் ஓவியம்

திருவிளையாடல்


Pittukku Man Sumanthu Ayarvaal Thungiya
Sivanai Aathirathudan Arasan Adikka
Aththanai Uyirgalidamum Thadam Pathintha Kaatchi

பிட்டுக்கு மண் சுமந்து அயர்வால் தூங்கிய
சிவனை ஆத்திரத்துடன் அரசன் அடிக்க
அத்தனை உயிர்களிடமும் தடம் பதிந்த காட்சி

நீதிகேட்டு அடித்த மணி


Thanathu Kandru Mannar Magan Therkkaalil Pattu
Iranthathaal Neethi Kettu Aaraaichi Mani Aditha
Anbu Pasuvin Kanneer Kaaviya Ooviyam

தனது கன்று மன்னர் மகன் தேர்க்காலில் பட்டு
இறந்ததால் நீதி கேட்டு ஆராய்ச்சி மணி அடித்த
அன்புப் பசுவின் கண்ணீர் காவிய ஓவியம்

கவிதையின் பரிசு


Kasilla Pulavanidam Thannai
Kavithai Paada Solli Kettu Rasithu
Morai Thanthu Urchagappaduthum
Morvirkkum Pen Oviyam

காசில்லா புலவனிடம் தன்னைக்
கவிதை பாடச் சொல்லி கேட்டு ரசித்து
மோரைத் தந்து உற்சாகப்படுத்தும்
மோர் விற்கும் பெண் ஓவியம்

ஆசிரியர்க்குப் பெருமை


Munnaal Janathipathi Dr.Radhakrishnan Avargal

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள்

முன்னாள் பிரதமர்


Thiru. Lal Bahadur Shastri Avargal

திரு. லால் பகதூர் சாஸ்திரிஅவர்கள்

முன்னாள் முதல்வர்


Thiru. M.G. Ramachandran Avargal

திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள்

பட்டத்து யானையில் பவனி


Naadaalum Mannan Pattathu Yaanaiyil Bavani Varum Kaatchi
Karuppu Thaalil Vellai Kodu Oviyam

நாடாளும் மன்னன் பட்டத்து யானையில் பவனி வரும் காட்சி
கறுப்புத் தாளில் வெள்ளைக் கோடு ஓவியம்

கலைக்கும் கல்விக்கும் சரஸ்வதி


Karuppu Thaalin Vellai Kodugalil Saraswathi

கறுப்புத் தாளின் வெள்ளைக் கோடுகளில் சரஸ்வதி

தமிழ் மகான்


Vidwan Thiru. Meenakshi Sundaram Avargal

வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்கள்

நேற்று இன்று நாளை


Dinanthorum Nigalchigalai
Thelivaga Eduthuraikkum
Seithithaalgalin Sirappu Ethu - Athu
Thelivaana Thiran Kondor Karangalathu

தினந்தோறும் நிகழ்ச்சிகளை
தெளிவாக எடுத்துரைக்கும்
செய்தித்தாள்களின் சிறப்பு எது - அது
தெளிவான திறன் கொண்டோர் கரங்களது

தாய்ப் பாசம்


Azhagu Seiyappatta Thottilil
Amutha Kuzhanthai Azhuthirukka
Anbu Manam Kondu Ingu
Aravanaikkum Penmai Ullam

அழகு செய்யப்பட்ட தொட்டிலில்
அமுத குழந்தை அழுதிருக்க
அன்பு மனம் கொண்டு இங்கு
அரவணைக்கும் பெண்மை உள்ளம்

துளித் துளியா பனித் துளியா

Kaalai Nerathin Kanivana Nilaiyil
Panai Marathin Alagu Or Panithuliyil Theriya
Vanthathe Kavithai Vellam
Varalaatru Pugal Paada

காலை நேரத்தின் கனிவான நிலையில்
பனை மரத்தின் அழகு ஓர் பனித்துளியில் தெரிய
வந்ததே கவிதை வெள்ளம்
வரலாற்று புகழ் பாட

நிலவா மலரா?


Thamarai Pondra Kaigalin Alagu
Nilavai Pondra Pendirin Mugam
Ethai Rasipathu Endru
Inam Theriyamal Thadumarum Vandu!

தாமரை போன்ற கைகளின் அழகு
நிலவை போன்ற பெண்டிரின் முகம்
எதை ரசிப்பது என்று
இனம் தெரியாமல் தடுமாறும் வண்டு!

பொங்கல் விழா


Thamilarin Perumayai Eduthuraikkum Iniya Vizha

தமிழரின் பெருமையை எடுத்துரைக்கும் இனிய விழா

ஏழுவகை பெண்டிரின் இன்முக வரவேற்பு


Arasarin Varugayai Eluvagai Pendirum (Pethai, Pethumbai, Mangai, Madanthai, Arivai, Therivai, Perilam Pen) Varavetrargal Enbathai Eduthuraikkum Ooviyam

அரசரின் வருகையை ஏழுவகை பெண்டிரும் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்) வரவேற்றார்கள் என்பதை எடுத்துரைக்கும் ஓவியம்

தகவல் பரிமாற்றம்


Kuthirai Mulam Veeran Seithi Kondu Sellal -
Puraavin Mulam Seithi Anuppi Vaithal

குதிரை மூலம் வீரன் செய்தி கொண்டு செல்லல் -
புறாவின் மூலம் செய்தி அனுப்பி வைத்தல்

குதிரையா? காவிரியா?


Kuthirai Vadivil Odivarum Kaviri Aatrin Oviyam

குதிரை வடிவில் ஓடிவரும் காவிரி ஆற்றின் ஓவியம்

அக்கரையில் அக்கறை


Ramar, Seethai, Latchumanan Aagiyorai Anna Vadivilaana Padagil Guhan Azhaithu Sellum Ooviyam

இராமர், சீதை, இலட்சுமணன் ஆகியோரை அன்ன வடிவிலான படகில் குகன் அழைத்துச் செல்லும் ஓவியம்

ஊரக வளர்ச்சியின் உன்னத நிலை


Malaiyil Uruvagum Aruvi Malai, Kaadu, Vayal, Veedu Endru Palveru Nilaigalil Payanalikkum Kaatchi

மலையில் உருவாகும் அருவி மலை, காடு, வயல், வீடு என்று பல்வேறு நிலைகளில் பயனளிக்கும் காட்சி

நற் கருத்து இயம்பும் நாடக மேடை


Aadalum Paadalum Arangu Nirainthu Thamilarin Perumayai Unarthidum Naadaga Medayin Ooviyam

ஆடலும் பாடலும் அரங்கு நிறைந்து தமிழரின் பெருமையை உணர்த்திடும் நாடக மேடையின் ஓவியம்

கவிக்கு ஓர் அரசன்


Thamilin Thanmayai Thanathu Kavithayin Moolam Ulagirkku Unarthiya Magaan Ottakoothar Oviyam

தமிழின் தன்மையை தனது கவிதையின் மூலம் உலகிற்கு உணர்த்திய மகான் ஒட்டக்கூத்தர் ஓவியம்

தமிழின் இனிமை உணர்ந்த மகான்


Thamilin Paal Patru Konda Veeramamunivar Ooviyam
 
தமிழின் பால் பற்று கொண்ட வீரமாமுனிவர் ஓவியம்

அவன்தான் மனிதன்


Petredutha Thaai Thanthayarai Penik Kaakka Vendiyathu Thanayanin Kadamai Enbathai Unarthum Ooviyam Ithu

பெற்றெடுத்த தாய் தந்தையரை பேணிக் காக்க வேண்டியது தனயனின் கடமை என்பதை உணர்த்தும் ஓவியம் இது

தாயும் தமிழும்


Thaai Thamilai Tharaniyil Kaakkum Thamilannaiyin Thiruvuruvam

தாய்த் தமிழை தரணியில் காக்கும் தமிழன்னையின் திருவுருவம்

பள்ளி மாணவிகள்


Moondru Palli Manavigal MumMathathai Sernthavargal Kalviyil Ondragi Kalanthavargal Aasiriyar Varugayai Nokki Kathirukkum Kaatchi

மூன்று பள்ளி மாணவிகள், மும்மதத்தை சேர்ந்தவர்கள் கல்வியில் ஒன்றாகி கலந்தவர்கள் ஆசிரியர் வருகையை நோக்கி காத்திருக்கும் காட்சி

அமாவாசை - பௌர்ணமி

Ammavasai Andru Mulu Nilavum Marainthu Iruttaagi, Antha Neram Boomiyil Irukkum Iyarkkai Kaatchi Vadivam.
Pournami Andru Mulu Nilavum Oli Vellam Veesi Boomiyil Velichathai Kaattum Iyarkkai Kaatchi Vadivam.

அமாவாசை அன்று முழு நிலவும் மறைந்து இருட்டாகி, அந்த நேரம் பூமியில் இருக்கும் இயற்கை காட்சி வடிவம்.
பௌர்ணமி அன்று முழு நிலவும் ஒளி வெள்ளம் வீசி பூமியில் வெளிச்சத்தை காட்டும் இயற்கை காட்சி வடிவம்.

மீனவர் வாழ்க்கை


Dinasari Kadalukkul Sendru Meen Pidikkum Meenavar Vaalkkaiyin Thathuvam Ithu

தினசரி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர் வாழ்க்கையின் தத்துவம் இது

எலியும் பூனையும்


Poonai Yeliyai Paarthu Kondiruthal: Enthaoru Thevaiyaga Irunthalum Thanakkendru Oru Niyayathai Yerpaduthi Antha Thevaiyai Poorthi Seivathu Suyanalavathigalin Panbu

பூனை எலியை பார்த்துக் கொண்டிருத்தல்: எந்த ஒரு தேவையாக இருந்தாலும் தனக்கென்று ஒரு நியாயத்தை ஏற்படுத்தி அந்த தேவையை பூர்த்தி செய்வது சுயநலவாதிகளின் பண்பு

சுதந்திரத்தின் பங்கு


Mahakavi Bharathiyarum, Desa Pitha Mahatma Gandhiyum Uraiyadi Magilum Kaatchi
 
மகாகவி பாரதியாரும், தேசப்பிதா மகாத்மா காந்தியும் உரையாடி மகிழும் காட்சி

யானையும் எறும்பும்


Uruvathil Periya Yanaiyum, Uruvathil Siriya Erumbum Tholamaiyudan Uravadum Kaatchi. "Natpirkku Ullam Thevai; Uruvam Thevai illai"

உருவத்தில் பெரிய யானையும், உருவத்தில் சிறிய எறும்பும் தோழமையுடன் உறவாடும் காட்சி. "நட்பிற்கு உள்ளம் தேவை; உருவம் தேவை இல்லை"

விவசாயம்


Ooraga Valarchiyil Naattinai Kaakkum Nallor Pangu - Uzhavan Vivasayam Seiyum Kaatchi

ஊரக வளர்ச்சியில் நாட்டினை காக்கும் நல்லோர் பங்கு - உழவன் விவசாயம் செய்யும் காட்சி

சொட்டாங்கல் விளையாடும் காட்சி


Ilamangayar Marathadiyil Pozhuthupokkaga Sottaankal Vilaiyadum Kaatchi

இளமங்கையர் மரத்தடியில் பொழுதுபோக்காக சொட்டாங்கல் விளையாடும் காட்சி

பசுவும் கன்றும்


Anbin Adayalam.. Pasathin Pirathipalippu.. Pasuvum Kandrum

அன்பின் அடையாளம்.. பாசத்தின் பிரதிபலிப்பு.. பசுவும் கன்றும்

Drawing Class

Drawing Class